தங்கம் விலை 600 ரூபாய் உயர்வு.

by Editor / 20-10-2023 02:15:49pm
தங்கம் விலை 600 ரூபாய் உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,280-க்கு விற்பனையாகிறது. அதே போல் 24 கேரட் ஒரு கிராம் ரூ.6,175-க்கும், ஒரு சவரன் ரூ.49,400 என்ற விலைகளிலும் விற்கப்படுகிறது. வெள்ளி மாற்றம் ஏதும் இன்றி ஒரு கிராம் ரூ.77.50-க்கும், ஒரு கிலோ ரூ.77,500-க்கும் விற்கப்படுகிறது. இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

 

Tags : தங்கம் விலை 600 ரூபாய் உயர்வு.

Share via