தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது

by Admin / 28-10-2023 10:03:49am
தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது

தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது .ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 65 ரூபாய் உயர்ந்து 570 ரூபாய் ஆகவும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 1060 ராகம் உயர்ந்துள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 49 ஆயிரத்து 920 விற்பனை செய்யப்படுகிறது . வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 77 ரூபாய் 50 காசு ஒரு கிலோ 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது
 

Tags :

Share via