மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை,  பிரேமலதா,சசிகலா மரியாதை.

by Editor / 30-10-2023 09:55:46am
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை,  பிரேமலதா,சசிகலா மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஜெயந்தி மற்றும் 61 வது குருபூஜை விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெங்கல சிலைக்கு தேமுதிக பொருளாளர்  பிரேமலதாவிஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.இதன் தொடர்ச்சியாக சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருடன்  கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை,  பிரேமலதா,சசிகலா மரியாதை.

Share via