திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு ஆளுநர் கண்டனம். 

by Editor / 05-11-2023 11:37:07pm
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு ஆளுநர் கண்டனம். 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.நாகா இன மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது;நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம்- ஆளுநர் ஆர். என். ரவிகண்டனம்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு ஆளுநர் கண்டனம். 
 

Tags : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு ஆளுநர் கண்டனம். 

Share via