பாஜக படுதோல்வி அடையும் - கே.எஸ்.அழகிரி

by Staff / 17-11-2023 01:17:19pm
பாஜக படுதோல்வி அடையும் - கே.எஸ்.அழகிரி

கர்நாடகாவைபோலவே ஐந்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பிரமுகர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். ஆனாலும், பாஜக படுதோல்வி அடைந்தது. அதானிக்காக ஆட்சி நடத்தும் மத்திய பாஜக அரசின் மீதான மக்களின் அறச்சீற்றம் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் வெளிப்படும்" என்றார்.

 

Tags :

Share via