மோடி ஒரு பொய் தலைவர்

by Staff / 17-11-2023 01:38:45pm
மோடி ஒரு பொய் தலைவர்

ராகுல் காந்தியை முட்டாள்களின் தலைவர் என பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு காங்., பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பாஜக என்பது, பாரதிய 'பொய்' கட்சியாகும். அதன் முக்கிய முகமான பிரதமர் மோடி, பொய்களின் உலகத் தலைவர்.காங்கிரஸ்க்கு எதிராக பொய்களைப் பரப்புவதே அவரின் வியூகம். அமலாக்கத்துறை-சிபிஐ. மக்களை பிளவுபடுத்துதல், பொய் ஆகிய மூன்றும் தான் பாஜகவின் ஆயுதங்கள்" என கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார்.

 

Tags :

Share via