சில்லி சிக்கன் செய்வது எப்படி?

by Admin / 29-07-2021 04:00:16pm
சில்லி சிக்கன் செய்வது எப்படி?

 

தேவை

கோழிக்கறி – 500 கிராம்

பூண்டு – 5

பச்சைமிளகாய்சிறிதளவு

எண்ணெய் – 100 கிராம்

பட்டை மிளகாய் – 1 ஸ்பூன் (அரைத்து)

வினிகர் – 1 ஸ்பூன்

உப்புசிறிதளவு

செய்முறை

       கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, மிளகாய் அரைத்தது, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து போட்டு கிளறி 1/2 மணிநேரம் ஊற வைத்து கோழிக்கறி கலவையை போட்டு நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமாக எறிய விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும். திறந்து மீண்டும் கிளறவும். எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும் போது இறக்கி வைக்க வேண்டும். இது சுவையாக இருக்கும்.

 

Tags :

Share via