இ-சிம்முக்கு மாறும் ஏர்டெல்; முக்கிய அறிவிப்பு

by Staff / 22-11-2023 04:50:56pm
இ-சிம்முக்கு மாறும் ஏர்டெல்; முக்கிய அறிவிப்பு

ஏர்டெல் பயனர்கள் இ-சிம் கார்டுக்கு மாறுங்கள் என அந்நிறுவன தலைவர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். இ-சிம் என்பது தற்போது இருக்கும் சிப்கள் ஏதும் இல்லாமல் மென்பொருளால் உபயோகிக்கப்படுவது. இதன்மூலம் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் ஏர்டெலின் பிரத்தேயாக அப்ளிகேஷன் மூலம் இ-சிம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via