அந்த வீடியோவில் பேசியது நான் தான். நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன்- நடிகர் மன்சூர் அலிகான்

by Editor / 23-11-2023 11:24:29pm
அந்த வீடியோவில் பேசியது நான் தான். நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன்- நடிகர் மன்சூர் அலிகான்

அந்த வீடியோவில் பேசியது நான் தான். நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன்; த்ரிஷா அதனை தவறாக புரிந்து கொண்டார். எந்த உள் அர்த்தமும் வைத்து நான் பேசவில்லை. நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால், அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்

நான் குரல் பிரச்னைக்காக நாளை தான் வருவதாக இருந்தேன். ஆனால், சமூக வலைதளங்களில் நான் தலைமறைவு, என்று என்னைப் பற்றி தவறாக வதந்தி பரவியதால் தற்போது ஆஜர் ஆனேன். இந்த வழக்கு விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் நான் வர தயாராக உள்ளேன்.- காவல்துறை விசாரணையில் நடிகர் மன்சூர் அலிகான் கைப்பட எழுதி விளக்கம்

 

Tags : நடிகர் மன்சூர் அலிகான்

Share via