சீனாவில் பரவும் புதிய வைரஸ் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

by Staff / 24-11-2023 04:43:46pm
சீனாவில் பரவும் புதிய வைரஸ் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

சீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ் பரவி வருகிறது. அந்த நாட்டில் (H9N2) வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இந்திய அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சீனக் குழந்தைகளுக்கு H9N2 பரவுவதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனினும், நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். இந்த வைரஸ் பரவினால் அதை எதிர்கொள்வோம்' என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via