தகவல் தருபவர்களை தூக்கிலிடும் பயங்கரவாதிகள்

by Staff / 27-11-2023 12:51:45pm
தகவல் தருபவர்களை தூக்கிலிடும் பயங்கரவாதிகள்

பாலஸ்தீன எதிர்ப்பு பாதுகாப்புப் பயங்கரவாதிகளால் இரண்டு இஸ்ரேலிய இன்பார்மர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்களின் இறந்த உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டன. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via