அரசின் தனித்தீர்மானத்துக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு நன்றி: முதலமைச்சர் விஜய்
மேகதாது அணை விவகாரத்தில் அரசின் தனித்தீர்மானத்துக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ், அதிமுக, திமுக, மமக, தேமுதிக, பாமக, சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக என அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
Tags :


















