தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது: சபாநாயகர்

by Editor / 19-06-2026 12:10:24pm
தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது: சபாநாயகர்

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியுள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், மஜக, விசிக, தேமுதிக, பாமக, சிபிஐ, சிபிஎம், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், தீர்மானம் எதிர்ப்பு ஏதும் இன்றி ஒருமனதாக நிறைவேறியது.

 

Tags :

Share via

More stories

Logo