வேலையை ஆரம்பித்த ஆதித்யா எல் -1

by Staff / 02-12-2023 01:00:38pm
வேலையை ஆரம்பித்த ஆதித்யா எல் -1

சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் ஏவப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலத்தின் ASPEX ஆய்வுக்கருவி செயல்படத் தொடங்கியது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அதன் சமூகவலைதளப்பக்கத்தில், "சூரியனில் உள்ள புரோட்டான் & ஆல்பா துகள் ஆற்றல் மாறுபாடுகளை பேலோடில் 2வது கருவியாக செயல்படும் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) பதிவு செய்துள்ளது. ஹிஸ்டாகிராம் மூலமாக ஆற்றல் மாறுபாடுகளை விளக்கும் புகைப்படங்களை பதிவுசெய்துள்ளோம்" என குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via