திங்கள் கிழமை நடக்க இருந்த அண்ணா - சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

by Admin / 02-12-2023 11:13:02pm
 திங்கள் கிழமை நடக்க இருந்த  அண்ணா - சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

நிஜாம் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை- செவ்வாய்கிழமை நடக்க இருந்த தேர்வுகள்- செவ்வாய்  [04. 12 2023] ஒத்தி வைக்கப்படுகின்றன என்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும். அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது... . அண்ணாபல்கலைக்கழகத்தை தொடர்ந்து ,சென்னை பல்கலைக்கழகமும் திங்கள்கிழமை நடக்கவிருந்த தேர்வை ஒத்தி வைத்து தேர்வு நடைபெறும் நாளை பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது ..

 திங்கள் கிழமை நடக்க இருந்த  அண்ணா - சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைப்பு
 
Tags :

Share via