திமுக அரசு அவப்பெயரை சுமக்க போகிறது அன்புமணி

by Staff / 07-12-2023 05:28:33pm
திமுக அரசு அவப்பெயரை சுமக்க போகிறது அன்புமணி

இந்த ஆண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கத் தவறியதால், தமிழக மாணவர்களின் நலனை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாகவும், மக்களிடம் அவப்பேர சுமக்க உள்ளதும் எனவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் 5 ஆண்டு ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியை கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை திமுக சுமக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த அன்புமணி, புதிய கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via