இன்று - சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 560 ரூபாய். குறைந்துள்ளது .

by Admin / 09-12-2023 09:57:57am
இன்று  - சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 560 ரூபாய். குறைந்துள்ளது .

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 70 ரூபாய் குறைந்துள்ளது .ஒரு கிராம் ஆபரண தங்கம் 5765 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 120 பாய்க்கும் விற்பனையாகிறது. .24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6235 ரூபாயும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 880 ரூபாயும் விற்பனையாகிறது. .ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. .ஒரு கிலோ கட்டி வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்.

இன்று  - சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 560 ரூபாய். குறைந்துள்ளது .
 

Tags :

Share via