சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை வழங்கிட சிறப்பு முகாம்கள்.

by Editor / 09-12-2023 11:29:07pm
சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை வழங்கிட சிறப்பு முகாம்கள்.

மிக்ஜாம்' புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்.
 

 

Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Share via