சென்னையில் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது .

by Admin / 15-12-2023 10:40:19am
சென்னையில் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது .

சென்னையில்ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது. .ஒரு கிராம் ஆபரண தங்கம் 5830 க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6300 க்கும் ஒரு சவரன் 50,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 80 ரூபாய் 50 காசுக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

சென்னையில் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது .
 

Tags :

Share via