நெல்லை மழை பாதிப்புகளை அண்ணாமலை பார்வையிட்டார்

by Staff / 20-12-2023 03:11:05pm
நெல்லை மழை பாதிப்புகளை அண்ணாமலை பார்வையிட்டார்

நெல்லை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நெல்லைக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் சி என் கிராமம் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் தொடர்ந்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யும்படி கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

 

Tags :

Share via