முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா .

by Staff / 22-12-2023 11:55:17am
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா  .

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக கோரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒற்றை இலக்கத்தில் இருந்து தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via