வேட்பாளர் பட்டியல் வெளியீடு

by Staff / 10-11-2022 12:32:20pm
 வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைப்பெற உள்ளது. இதில் பாஜக சார்பாக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் கட்லோடியா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via