ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் பலி

by Staff / 24-12-2023 01:19:38pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் பலி

இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் உயிரிழந்தனர். 12 வார காலப் போரில் இது மிகப்பெரிய சோகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவில் உள்ள கட்டிடம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் அல் முகராபி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கொல்லப்பட்டனர். காசா நகரின் பல பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகளை கொன்றுவிட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

 

Tags :

Share via