தமிழகத்தில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

by Editor / 28-12-2023 12:28:51am
தமிழகத்தில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழகத்தில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

Share via