மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிய விஜய்

by Staff / 30-12-2023 02:05:51pm
மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிய விஜய்

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். திருநெல்வேலி, கேடிசி நகரில் இன்று நடந்த விழாவில் பங்கேற்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிககளை வழங்கி, அவர் ஆறுதல் கூறினார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

 

Tags :

Share via