நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

by Admin / 06-01-2024 10:04:36am
 நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை வர்த்தக மையத்தில் ஏழு மற்றும் எட்டு தேதிகளில்நடைபெறும் இந்நிகழ்வில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் அதிகமான தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதன் மூலம் அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கான செயல்திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மின்னணு ,மோட்டார் வாகன துறையில் தமிழ்நாடு  முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது..

 

 

Tags :

Share via