பிரபல நடிகர் காலமானார்

by Staff / 21-09-2023 01:55:12pm
பிரபல நடிகர் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அகில் மிஸ்ரா காலமானார். வீட்டின் சமையலறையில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் மூலம் அகில் அங்கீகாரம் பெற்றார். டான், காந்தி மை ஃபாதர், ஷிகர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். உதான் மற்றும் சிஐடி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

 

Tags :

Share via