கேலோ இந்தியா போட்டி: தமிழகம் முதலிடம்...

by Staff / 22-01-2024 02:57:53pm
கேலோ இந்தியா போட்டி: தமிழகம் முதலிடம்...

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் 6 பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 4 தங்கம், 2 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று பட்டியலில் தமிழ்நாடு அணி முதலிடத்தில் உள்ளது. மகளிர் கபடி போட்டியில் ஒரு பதக்கம், ஸ்குவாஷ் போட்டியில் 5 பதக்கம் என மேலும் 6 பதக்கங்களை தமிழ்நாடு அணி உறுதி செய்துள்ளது.

 

Tags :

Share via