ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

by Staff / 24-01-2024 04:43:53pm
ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று புதன்கிழமை பெல்கோரோட் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் 63 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. விமானம் விபத்திற்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது. விமானம் விபத்திற்குள்ளானது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via