பிரான்ஸ் அதிபர் மேக்ரான் முக்கிய அறிவிப்பு

by Staff / 26-01-2024 12:17:30pm
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் முக்கிய அறிவிப்பு

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெள்ளிக்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் பிரான்சில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 2024-ஆம் ஆண்டுக்குள் சுமார் 30 ஆயிரம் மாணவர்களை அழைக்க இலக்கு வைத்துள்ளோம் என்றார். மேலும், பல்கலைக்கழகங்களில் சிறப்பு சர்வதேச வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories