உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கிறது: ஐ.எம்.எஃப்

by Staff / 02-02-2024 12:20:26pm
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கிறது: ஐ.எம்.எஃப்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய முடியும் என்று ஐஎம்எஃப் எம்டி கிறிஸ்டலினா நம்பிக்கை தெரிவித்தார். உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கிறது. அது தொடரும். 2024ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் வலுவான செயல்திறன் கொண்ட சூழலில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கிறிஸ்டலினா விளக்கினார்.

 

Tags :

Share via