விஜய் கட்சியில் இணையும் பழ.கருப்பையா

by Staff / 04-02-2024 01:24:15pm
விஜய் கட்சியில் இணையும் பழ.கருப்பையா

. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க.விற்கு கூடும் கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். ஆனால்,, விஜய்க்கு கூடுபவர்கள் அப்படி அல்ல. தி.மு..கவை ஒழிப்பதற்கு விஜய் பயன்படுவார் என்றால், அதுதான் என்னை பொறுத்தவரை மிகப்பெரிய தொண்டு என்று தெரிவித்துள்ள.முன்னாள் எம்.எல்.ஏவான பழ.கருப்பையா விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் பேச்சும் இதை உறுதி செய்துள்ளது. விஜய்யுடன்- பழ.கருப்பையா 'சர்கார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via