அதிமுகவிற்கு ஓபிஎஸ் தலைமை ஏற்பார்: வைத்தியலிங்கம்

by Staff / 06-02-2024 02:41:28pm
அதிமுகவிற்கு ஓபிஎஸ் தலைமை ஏற்பார்: வைத்தியலிங்கம்

அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமையேற்கும் காலம் விரைவில் வரும் என்று அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். "சர்வாதிகாரியாகவும் நம்பிக்கை துரோகியாகவும் உள்ள இபிஎஸ் அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்படுவார். அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறி வருகிறோம், ஆனால் எதுவும் கேட்காதது போல இபிஎஸ் இருக்கிறார். அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவே உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்
 

 

Tags :

Share via

More stories

Logo