சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய்உயர்வு

by Admin / 07-02-2024 09:47:56am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய்உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய்உயர்வு .ஒரு கிராம் ஆபரண தங்கம் இருபது ரூபாய் உயர்ந்து  ,5850 க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் ,6320 க்கும் ஒரு சவரன் 50,560 ரூபாய்க்கும் விற்பனை...ஒரு கிராம் வெள்ளிமாற்றமின்றி 76,00 ரூபாய்க்கு விற்பனையாகிறது .ஒரு கிலோ கட்டி வெள்ளி 76 ,000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது

 

Tags :

Share via