எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிடுச்சு- மோடி

by Staff / 07-02-2024 03:28:48pm
எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிடுச்சு- மோடி

டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடத்துவரும் நிலையில், அங்கு பேசிய மோடி, ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் தற்போது இப்படி ஆகிவிட்டதே என நான் கவலைப் படுகிறேன். வரும் மக்களவை தேர்தலில் 40-50 இடங்களிலாவது காங்கிரஸ் வெற்றி பெற நான் பிரார்த்திக்கிறேன் என்று பேசியுள்ளார். நேற்று முன் தினம் தனது நாடாளுமன்ற உரையின் போது, காங்கிரஸ் இனி என்றும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர வேண்டும் என்று மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via