ஜெ.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகை

by Staff / 11-02-2024 12:59:31pm
ஜெ.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகை

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவுள்ளார். தொடர்ந்து, பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருவது, வியூகங்களை வகுப்பது, தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தொடர்பாகவும், தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் இருக்கிறது என்பது தொடர்பாக கேட்டறிய உள்ளார்.

 

Tags :

Share via