கலைஞர் நினைவிட திறப்பு விழாவிற்கு முதல்வர் அழைப்பு

by Staff / 22-02-2024 12:08:48pm
கலைஞர் நினைவிட திறப்பு விழாவிற்கு முதல்வர் அழைப்பு

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடம் பிப்.26ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு பிப்.26ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது; ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என அனைவரும் பங்கேற்க வேண்டும் என சபாநாயகர் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்தார்.

 

Tags :

Share via