2 ஆவது முறை பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீஃப்

by Staff / 03-03-2024 12:15:07pm
2 ஆவது முறை பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீஃப்

நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியான நிலையில், 33வது பிரதமராக பாக். முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீஃப் இன்று பதவியேற்க உள்ளார். தொடர் கலவர சம்பவங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், PML-N கட்சி முழு பெரும்பான்மையைப் பெறத் தவறினாலும், மொத்தமுள்ள 265 இடங்களில் 75 இடங்களை பெற்று மைனாரிட்டி ஆட்சியை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கத்து.

 

Tags :

Share via