3 கொரோன அலைகளை சாந்திக்கு இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டும் வருகிறது அமெரிக்கா பாராட்டு

by Staff / 11-06-2022 05:29:55pm
3 கொரோன  அலைகளை சாந்திக்கு இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டும் வருகிறது அமெரிக்கா பாராட்டு

மூணாவது ஆளை சந்தித்த பொருளாதாரம் வலுவாக மீண்டும் வருவதாக அமெரிக்க நிதித்துறை பாராட்டு தெரிவித்துள்ளது இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2020ஆம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் குறைந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் போருக்கு முந்திய நிலையை எட்டியது உடன் 8 சதவீத வளர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளது அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தியதும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றிய அமெரிக்கா கூறியுள்ளது.

 

Tags :

Share via