நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் - ராகுல் காட்டம்

by Staff / 22-02-2024 03:53:31pm
நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் - ராகுல் காட்டம்

பாஜக அரசு குறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணைய சேவைகளை தடை செய்வது, சமூகவலைதளங்களில் உண்மைக் குரல்களை நசுக்குவது. இதுதான் உங்களின் ஜனநாயகமா? மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via