ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா

by Staff / 01-03-2024 03:46:05pm
ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா

 மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அனீஷ் சேகர் ஐடி துறைக்கு சென்னைக்கு எல்காட் எம்டியாக மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் அமைச்சரவையில் புதிய மாற்றம் செய்த கையோடு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தனர். கடந்த சில மாதங்களாக எல்காட் எம்டியாக இருந்த அனீஷ் சேகர் இன்று தனது ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via