மெல்ல செயல்படத்தொடங்கிய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் 

by Editor / 06-03-2024 12:07:02am
மெல்ல செயல்படத்தொடங்கிய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் 

மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியிருக்கிறது. இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் மெட்டா நிறுவனத்தில் இருந்து வெளியிடப்படவில்லை. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் X தளத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். ஃபேஸ்புக் தளத்தில் இருந்து அனைவரது அக்கவுண்ட்டும் தானாக லாக்-அவுட் செய்யப்பட்டதால் பயனாளர்கள் செய்வதறியாது திகைத்த நிலையில் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று இரண்டு தளங்களும் செயல்படத்தொடங்கியுள்ளதால் இனையத்திலேயே பொழுதை கழிக்கும் பயனாளர்கள் நிம்மதி பெரு மூச்சுவிட்டவண்ணமுள்ளனர்.

 

Tags : மெல்ல செயல்படத்தொடங்கிய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் 

Share via