ஐ.பி.எல் தொடரில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் முதலாவது போட்டி.

by Editor / 17-03-2024 01:16:55pm
ஐ.பி.எல் தொடரில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் முதலாவது போட்டி.

ஐ.பி.எல் தொடரில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் முதலாவது போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : ஐ.பி.எல்

Share via