ஜான் பாண்டியன் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கிய பாஜக

by Staff / 20-03-2024 05:27:02pm
ஜான் பாண்டியன் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கிய பாஜக

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் ஜான் பாண்டியன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கையெழுத்திட்டனர். பாஜக கூட்டணியில் ஏற்கனவே பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும், புதிய நீதிக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo