சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது - சீமான்

by Staff / 11-09-2023 05:22:14pm
சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது - சீமான்

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது. உலகத்தில் உழவன்தான் உயர்ந்த குடி. INDIA கூட்டணியில் இருப்பவர்கள் உயர்சாதி இந்துக்கள் என்பதால் சனாதனத்தை எதிர்க்கமாட்டார்கள். ஏற்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via