வருமானத்துறையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் டெல்லியில் போராட்டம்

by Staff / 30-03-2024 02:55:27pm
வருமானத்துறையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் டெல்லியில் போராட்டம்

வருமான வரித்துறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில், டெல்லியில் 30க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 நிமிடங்களுக்குள் போராட்டம் நிறைவடைந்தது. மேலும் மாநிலத்தின் தலைநகரங்களிலும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

 

Tags :

Share via