ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு! எதிர்க்கட்சிகள் புகார்

by Staff / 18-04-2024 11:50:51am
ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு! எதிர்க்கட்சிகள் புகார்

கேரளாவின் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு ஓட்டுகள் விழுவதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளது. 4 இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் கைச்சின்னம் மற்ற சின்னங்களை விட சிறியதாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உடனடியாக அதை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via