மாணவிக்கு நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பிய ஆசிரியர்

by Staff / 25-04-2024 03:28:15pm
மாணவிக்கு நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பிய ஆசிரியர்

அமெரிக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய நிக்கோலஸ் கோ யங் மாணவிகளுக்கு மது கொடுத்து அவர்களிடம் தவறாக நடநதுக் கொண்ட குற்றச்சாட்டில் கைதான நிலையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது மாணவியின் புகாரில், என்னிடம் அவர் செல்போனில் ஆபாசமாக பேசியதோடு நிர்வாண புகைப்படங்களை அனுப்பினார். நேரில் என்னிடம் பாலியல் ரீதியான செயலில் ஈடுபட்டார். அப்போது, இதை நீ விரும்பவில்லை என்று தெரியும், ஆனால் எனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக சொன்னதாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via