மாமியார், மாமனாரால் உயிரை மாய்த்துக் கொண்ட மாப்பிள்ளை

by Staff / 16-06-2024 04:42:30pm
மாமியார், மாமனாரால் உயிரை மாய்த்துக் கொண்ட மாப்பிள்ளை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ஷைலீஸ். இவருக்கும் மனிஷா என்ற பெண்ணுக்கும் 2020ல் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களாக ஷைலீஸ் பெயரில் இருக்கும் பங்களா வீட்டை மனிஷா பெயருக்கு மாற்றி தருமாறு மாமியார், மாமனார் உள்ளிட்ட மனைவியின் குடும்பத்தார் அவரை துன்புறுத்தி மிரட்டி வந்தனர். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ஷைலீஸ் நேற்று (ஜூன் 15) தற்கொலை செய்துக் கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி மனிஷா அவரின் பெற்றோர் உட்பட நால்வர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via