பைக் ரேஸில் ஈடுபட்டால் வீடியோ, போட்டோ எடுத்து காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் - மாநகர காவல்துறை அறிவிப்பு
மதுரை மாநகர் பகுதிகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பைக் ரேஸில் ஈடுபட்டால் அந்த பைக்கை வாகன எண்ணுடன் Photo அல்லது Video எடுத்து 88000-21100 என்ற எண்ணிற்கு அனுப்பி தகவல் தெரிவித்தால் பைக் ரேஸில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை சார்பில் அறிவிப்பு.புகார் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் மாநகர காவல்துறை அறிவிப்பு
Tags : பைக் ரேஸில் ஈடுபட்டால் வீடியோ, போட்டோ எடுத்து காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் - மாநகர காவல்துறை அறிவிப்பு